Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
செக்யூரிட்டி கார்டு ஜெயந்தியை தடுத்து நிறுத்தினான். அந்த ராட்சஸத்தனமான கட்டிடம் கத்திப்பாரா ஜங்ஷனை விட்டு - தொலைவில் பிரிந்த கிளைப் பாதையில் இரண்டு ஏக்கர்களை விழுங்கிவிட்டு உட்கார்ந்திருந்தது. சுற்றிலும் சிரத்தையாய் பராமரிக்கப்பட்ட கார்டன்.
ஜெயந்தி தனக்கு வந்திருந்த இண்டர்வியூ லெட்டரை நீட்ட - அவன் வாங்கிப் பார்த்துவிட்டு - சொன்னான். "டைம் ஆபீஸ்ல - விஸிட்டர்ஸ் ஸ்லீப் இருக்கு. எழுதி குடுத்துட்டு போம்மா..."
எழுதி கொடுத்து விட்டு உள்ளே போனாள்.
ரிஷப்ஷன் வந்தது.
கொண்டை போட்ட ரிசப்ஷனிஸ்ட் புன்னகைத்தாள்.
"இண்டர்வியூ கேண்டிடேட்டா...! அந்த ரூம்ல போய் உட்கார்ங்க...''
ரிஷப்ஷனுக்கு சற்றுத் தள்ளி இருந்த அந்த அறையில்...