Manakkeni

ebook

By GA Prabha

cover image of Manakkeni

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

ஒரு பெண்ணுக்கு எந்தக் காலத்திலும் அவளின் துணிவும்,தைரியமும்தான் துணை. தன் அண்ணா, அக்கா அவர்கள் குழந்தைகளுக்காகவே வாழ்ந்த சாரதாவை ஒரு நடமாடும் ATM மெஷினாக உபயோகித்துப் பின் கருவேப்பிலையாக, தூக்கி எறிந்து விடுகிறார்கள். அவளை விரும்பியவனும் ஒரு அயோக்கியன். அவன் மனைவி சாரதா வீட்டுக்கு வந்து அவளை அனைவரின் முன்பும் அவமானப் படுத்துகிறாள்.

எல்லோரையும் வெறுத்து முதியோர் இல்லத்துக்கு வந்து விடுகிறாள். அங்கு அவளை ஏமாற்றியவன் கால் ஒடிந்து கிடக்கிறான். அவன் மனைவி தன் பெண்ணுடன் அமெரிக்கா போய் விட்டாள். அவள் இப்போது வருகிறாள். தன். கணவனை சாரதா திருமணம் செய்து கொண்டு அவரைக் கவனி என்கிறாள். என் மனைவிக்கு இரண்டாவது பிரசவம். நீ உதவிக்கு வா என்று அண்ணன் மகன் கேட்கிறான். இரண்டையும் மறுத்து விட்டு சாரதா ஹோம் கேர் நிறுவனம் ஆரம்பித்துக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறாள் சாரதா.

Manakkeni