Nalam Nalamariya Aaval

ebook

By Uma Aparna

cover image of Nalam Nalamariya Aaval

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

கடிதம் என்பது ஒருவர் மற்றவருக்கு தன் உள்ளத்தில் உள்ளதை எழுத்துருவில் தெரிவிக்கும் ஒரு ஊடகம். எழுத்துரு உருவாகும் முன்னரே தங்கள் எண்ணங்களை ஓவியமாக குகைகளில் வரைந்து மற்றவர்களுக்கு தெரிவித்தனர். அதுவும் கடிதத்தின் ஒரு வடிவம் தான்.

புறா தபால்காரராக பணி செய்தது. அதன் காலில் ஓலைச்சுவடிகளை கட்டி தகவல் அனுப்பினர்.

இன்றைய காலகட்டத்தில் 'இ மெயில், வாட்ஸ் அப்பில்' தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் உலகின் வரப்பிரசாதம். ஆனால், அந்த காலத்தில் 'போஸ்ட் கார்ட்' இன்லேன்ட் லெட்டரில் எழுதி அனுப்பும் போதும் சரி அதை படிக்கும் போதும் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது. அவை உயிரூட்டம் உள்ள காவியம். சிகப்பு நிற தபால் பெட்டி இன்று காட்சி பொருளாகிவிட்டது.

'நலம் நலமறிய ஆவல்' என்ற இந்த புத்தகத்தின் எழுத்தாளர்கள் எண்மர் கடிதத்தின் வடிவமைப்பு, தன்மை மாறாமல் உறவினர்களுக்கு மட்டும் அல்லாமல் தங்கள் வாழ்வில் பிண்ணி பிணைந்த உயிரற்ற பொருட்களுக்கும் கடிதம் எழுதி தங்கள் நன்றியை தெரிவித்து உள்ளனர். அடுத்த தலைமுறையினருக்கு அஞ்சல் பயன்பாட்டை கொண்டு செல்கின்றனர். ஒரு கடிதம் தபால் பெட்டிக்கே எழுதி உள்ளார் ஒரு எழுத்தாளர்.

Nalam Nalamariya Aaval