Sarpa viyugam (சர்ப்ப வியூகம்)

ebook

By Rajeshkumar (ராஜேஷ்குமார்)

cover image of Sarpa viyugam (சர்ப்ப வியூகம்)

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

Short novel "SARPA VIYUHAM" kindles the thoughts of the readers whether the belief that the dead take yet another birth or is it just a figment of imagination. The short novel "AUGUST 5TH ATHIKALAI" deals with the alleged corruption in arms deal for the military use, enquiry commission formed there for, whether the plot to assassinate the head of the commission Bhattacharya when he is about to announce his findings succeeds, whether the intelligence of Vivek helps etc. The short novel "NEW DELHI 2001"raises the questions in the minds of the readers whether it does good or bad to analyse certain acts that we do are right or otherwise (இறந்து போனவர்கள் இன்னொரு பிறவி எடுத்து வருவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்ற எண்ணங்களைக் கிளறுகிற விதத்தில் வடிக்கப்பட்டுள்ளது "சர்ப்ப வியூகம்" குறுநாவல். ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கருதி அதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது. விசாரித்து முடிவை வெளியிடவிருக்கும் பட்டாச்சார்யாவைக் கொல்லத் தீட்டப்படும் சதித்திட்டம் நிறைவேறியதா? விவேக்கின் புத்தி சாதுர்யம் அவருக்குக் கைகொடுத்ததா என்பதை விவரிக்கிறது "ஆகஸ்ட் 5 அதிகாலை" குறுநாவல். சில காரியங்களை நாம் நல்லவை என்றும், சில காரியங்களை கெட்டவை என்றும் சொல்கிறோம். ஆனால் இவ்வாறு வகை பிரித்தல் உண்மையிலேயே நன்மை பயக்கக்கூடியதா அல்லது தீமை பயக்கக்கூடியதா போன்ற கேள்விகளை வாசகர்களின் மனதில் தோற்றுவிக்கிறது "நியூடெல்லி 2001" குறுநாவல்.)

Sarpa viyugam (சர்ப்ப வியூகம்)