Paratham purithal (Natya katturaigal) (பரதம் புரிதல் (நாட்டியக் கட்டுரைகள்))

ebook

By Krishangini (க்ருஷாங்கினி)

cover image of Paratham purithal (Natya katturaigal) (பரதம் புரிதல் (நாட்டியக் கட்டுரைகள்))

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

It would appear as if Bharatha Natyam is something new and if the performers are beautiful, it can be witnessed for some time. It is indeed is a myth and that is broken in this book. What is Bharatha natya? What is mudhra? Why individual dance is put on this pattern? Varna is a bit complicated and involves physical strain and is a part of niceties. After the performance, performer becomes tired and at the same time giving prominence to emotions and performing is called 'padham" – similar host of information is provided in simple Tamil. Given in this work is the traditional method practiced in individual performance over the years and notes on the songs thereof. Similarly is given the new songs written by women and set to music and notes thereon. With this as guide anyone interested in the art can perform dance designed to one's liking and to the choice of their songs. This book has brought out interviews with several stars in the field. (பரத நாட்டியம் என்பது ஒரு புதிரான விஷயம் போலவும், ஆடுபவர் அழகாக இருந்தால் சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்பது போன்றும் இருக்கும் வெகுஜன மக்களின் எண்ணத்தை உடைக்கிறது இந்நூல். பரதநாட்டியம் என்பது என்ன? முத்திரை என்றால் என்ன? ஏன் தனிநபர் நடனம் இப்படி முறைப்படுத்தப்பட்டு உள்ளது? வர்ணம் என்ற மிக சிக்கலான உடல் வேலை அதிகம் உள்ள, நுட்பம் அதிகம் உள்ள ஒரு பகுதி, ஆடுபவரால் முடிக்கப்பட்டப் பிறகு ஆடுபவர் உடல் சற்றே தளர்வாகவும், அதே சமயத்தில் முக உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஆடப்படுவது பதம் என்பன போன்ற பல விஷயங்கள் எல்லாரும் புரிந்துகொள்ளும் விதமாக எளிய தமிழில் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் மரபாகப் பல ஆண்டுகாலமாக ஆடப்பட்டு வரும் தனிநபர் நடனத்தில் உபயோகித்த -ஒரு மார்க்கத்திற்கான பழைய பாடல்கள் இசைக் குறிப்புகளுடன் இடம்பெற்றுள்ளன. அதேபோல ஒரு மார்க்கத்திற்கான பெண்கள் எழுதிய நவீன கவிதைகள் இசையமைத்து நாட்டிய வடிவமும் ஆக்கப்பட்டதும் இசைக் குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு யார் வேண்டுமானாலும் தன் பாணியில் வடிவமைத்து, நவீன கவிதைகளை நாட்டியம் ஆடமுடியும். மேலும், இந்நூலில் நாட்டிய மணிகள் பலரின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.)

Paratham purithal (Natya katturaigal) (பரதம் புரிதல் (நாட்டியக் கட்டுரைகள்))