Un Nizhalil Naan - Part 1

ebook

By Infaa Alocious

cover image of Un Nizhalil Naan - Part 1

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

பவித்ரன்... வாழ்க்கையை அதன் போக்கில் வாழப் பழகிக் கொண்டவன். பல ஊர்களை சுற்றி வருவதும், நாடுகளைச் சுற்றி வருவதையுமே பொழுதுபோக்காகக் கொண்டவன். அவனது உற்ற தோழி ரோஷினி.

ரோஷினியே அவனுக்கு அண்ணியாக வர, அவள் தன் அண்ணனின் வாழ்வுக்குள் வந்த பிறகே தன் அண்ணன் ரிஷியின் மறு பக்கம் தெரிய, செய்வதறியாமல் திகைத்துப் போகிறான். ரோஷினிக்கும் அதே நிலையே இருக்க, அவர்களது வாழ்க்கை சிக்கலை சரி செய்ய போராடும் பவித்ரன்.

அதை அவன் சரி செய்தானா? இல்லையென்றால் அந்த சுழலுக்குள் பவித்ரனே சிக்கிப் போனானா? இதில் ரோஷினியின் நிலை என்ன? விடை அறிய படியுங்கள், "உன் நிழலில் நான்".

Un Nizhalil Naan - Part 1