Sri Sathya Sai Sangeerthanam

ebook

By Anuradha Ramanan

cover image of Sri Sathya Sai Sangeerthanam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

'அனுராதா ரமணன்' என்கிற நாவலாசிரியையை, எழுத்தாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவளுள் சின்னதும் பெரிசுமாய் துளிர்க்கும் ஆன்மீகப் பூக்களைப்பற்றி... அவை, இதுவரையில் சந்தைக்கு வராத பூக்கள்... கடவுளின் விஸ்தாரமான தோட்டத்தில் அரும்பி, மொட்டும், பூவுமாய் அவரது காலடியிலேயே சமர்ப்பிக்கப்பட்டவை... ஒருவிதத்தில், சின்னக் குழந்தைகள் மண்சொப்பு வைத்து, பாவனையாய் சோறு பொங்கிப் பரிமாறுவது போல... அழகான - அந்தரங்கமான- அந்தராத்மாவின் ராக சஞ்சாரங்கள் அவைகள்...

அந்த ஆன்மீக பூக்களை வாசிக்கலாமா...

Sri Sathya Sai Sangeerthanam